ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கொரோன வைரஸ் தடுக்கும் வகையில் திருவொற்றியூர் தமிழர் பாரதம் கட்சியின் சமூகஆர்வலர் சே தேவராஜ் மற்றும் .T S தாஸ் அவர்களும் இனைந்து முகக்கவசம் கூட அனியத்தெரியாத பாமர மக்களுக்கு அதனை அனிவித்து ஐயாயிரம் முகக்கவசங்கள் அளித்து மக்களை பாதுகாக்கும் பணியில். ஈடுபட்டார்..
" alt="" aria-hidden="true" />