டி.என்.பாளையம், கணக்கம்பாளையம் ரேசன்கடைகளில் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் ஆய்வு
தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள உதவித்தொகை மற்றும் விலையில்லா பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம்,துறையம்பாளையம், டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட முழுநேர மற்றும் பகுதி நே…